புதன், 30 அக்டோபர், 2013

திரிபலா கேப்சூல்ஸ்





சுத்தி செய்த கடுக்காய்                         33%
(கொட்டை நீக்கி மேல் தோல் மட்டும் )

சுத்தி செய்த நெல்லிக்காய்                33%
(கொட்டை நீக்கி மேல் தோல் மட்டும் )


சுத்தி செய்த தான்றிக்காய்                  33%
(கொட்டை நீக்கி மேல் தோல் மட்டும் )


சரக்குகளைத் தனித்தனியே இடித்துச் சலித்து ஒன்று சேர்த்துக் கலந்து காற்று போகாத புட்டிகளில் பத்திர படுத்தவும்.
  • 1முதல் 2 மாத்திரை வெந்நீர் or பாலுடன் விழுங்கவும்.

  • தீரும் நோய்கள் 
  • மலச்சிக்கல் 
  • இருமல் 
  • கண் நோய்கள் 
  • வாய்புண் 
  • ரத்தம் தூய்மையாகும்.
100   கேப்சூல்ஸ் ரூபாய் 150/- மட்டும்.தபால் செலவு இலவசம். 

மேலும் விவரங்களுக்கு :



           whats App no.+91 9894618455.